தமிழ்மணம் அறிவிப்புகள்

Tuesday, January 30, 2007

டிஎம்ஐ வழங்கியின் தற்காலிக சேவைப்பாதிப்பு

டிஎம்ஐ வழங்கியிலே ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாகத் தமிழ்மணம், பூங்கா சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. விரைவிலே சேவை தொடங்கும். அதுவரையிலே, பிளாக்ஸ்பாட்டிலே அமைந்திருக்கும் http://thamizmaNam.blogspot.com ஊடாகத் தமிழ்மணத்துடன் தொடர்பு கொள்ளலாம். அதன் சேவை குறித்த அறிவிப்புகளைக் காணலாம்.

நிர்வாகம்
டிஎம்ஐ


இற்றுப்படுத்துகை: பதினேழு மணிநேரம் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது. தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது. தடை குறித்த விபரமான பதிவினை தமிழ்மணம் விரைவிலே அறியத்தரும்.

January 31. 6:00 PST

51 Comments:

  • கையும் ஓடலை, காலும் ஓடலை ...
    தமிழ்மணம் இல்லை என்றால் எதுவும் ஓடலை !
    :)

    By Blogger கோவி.கண்ணன், At January 30, 2007 8:51 PM  

  • //கையும் ஓடலை, காலும் ஓடலை ...
    தமிழ்மணம் இல்லை என்றால் எதுவும் ஓடலை !
    //

    ஆமாம்!

    :((

    By Blogger நாமக்கல் சிபி, At January 30, 2007 10:17 PM  

  • //கையும் ஓடலை, காலும் ஓடலை ...
    தமிழ்மணம் இல்லை என்றால் எதுவும் ஓடலை !
    //

    ஆமாம்!

    :((

    //

    ரிபிட்டே! :-(
    கோளாறுகள் சரியாகி.. உடனடி தீர்வை எட்டுங்கள்.. வாழ்த்துக்கள்.

    By Blogger - யெஸ்.பாலபாரதி, At January 30, 2007 10:38 PM  

  • காலையிலிருந்து தமிழ்மணம் பார்க்காம பித்து புடிச்சிடும் போலிருக்கு, சீக்கிரம் ரெடி செய்ங்கப்பா, சில பின்னூட்டங்களை வெளியிடாமலே இருக்கேன், தமிழ்மணம் வந்த பிறகுதான் வெளியிடனும்.....

    By Blogger குழலி / Kuzhali, At January 30, 2007 10:40 PM  

  • நிர்வாகத்திடமிருந்து மின்னஞ்சல் வந்ததும்தான் மனம் நிம்மதியாயிற்று. கூடிய சீக்கிரம் டிஎம்ஐ வழங்கியில் உள்ள சிக்கல்கள் தீர்ந்துவிடும் என நம்புகிறேன்.

    நேற்றுத்தான் புது பிளாக்கருக்கு குடி பெயர்ந்து, ஒரு பிரச்சினை. அதை பற்றி பதிவும் போட்டுள்ளேன். யாராவது அதைப் பார்த்து ஆலோசனை சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), At January 30, 2007 10:44 PM  

  • சனி ஞாயிறுலே வெச்சுருக்க கூடாதா ?? ஹும், இன்னைக்கு சாப்ட்வேர் கம்பெனிகள்ல ரெவன்யூ பாதிக்கும் :)))))

    By Blogger ரவி, At January 30, 2007 10:49 PM  

  • Hi,
    Thank you for the update.

    Best Regards
    VK

    By Blogger வெற்றி, At January 30, 2007 11:13 PM  

  • Cant you forward the url to here by changing your DNS settings so that people will be reaching here effortlessly?

    By Blogger Osai Chella, At January 30, 2007 11:33 PM  

  • புரியுது.ஹூம் காத்திருக்கோம்.
    வேறென்ன செய்வது.

    By Blogger வடுவூர் குமார், At January 30, 2007 11:58 PM  

  • கிரிக்கெட் மேட்ச் முடிந்துவிடும்போல...

    "தமிழூற்றில் கிரிக்கெட்" பற்றி இன்று பதிவிட்டிருந்தேன்.

    By Blogger அறிஞர். அ, At January 31, 2007 12:50 AM  

  • இன்னைக்குதான் PM, PL, MLனு எல்லாரும் லீவ்லப் போயிட்டாங்க... நிறைய நேரமிருக்குனு தமிழ்மணத்துக்கு வந்தா தமிழ்மனத்துக்கும் லீவா? :((

    By Blogger Unknown, At January 31, 2007 12:51 AM  

  • அப்பாடி,
    கை, கால் உதறல் இப்போதான் நின்னிருக்கு.

    அண்ணன் யெஸ்.பா சொன்ன மாதிரி...
    கோளாறுகள் சரியாகி.. உடனடி தீர்வை எட்டுங்கள்.. வாழ்த்துக்கள்.

    விழிப்பு!

    By Blogger விழிப்பு, At January 31, 2007 12:59 AM  

  • தமிழ்மணம் எந்தளவு இயல்பு வாழ்வை பாதிக்கிறது /இணைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஒரு தடங்கல். பித்து தலைக்கேறுமுன் தமிழ்மணம் மலர எதிர்நோக்குகிறோம்.

    By Blogger மணியன், At January 31, 2007 1:07 AM  

  • சீக்கிரம் சரி பண்ணுங்க.. காலைலேர்ந்து இங்கயும் டென்சன் தான் :)))

    By Blogger பொன்ஸ்~~Poorna, At January 31, 2007 1:12 AM  

  • தமிழ்மணம் எந்தளவு இயல்பு வாழ்வை பாதிக்கிறது /

    சீக்கிரம் சரி பண்ணுங்க.. காலைலேர்ந்து இங்கயும் டென்சன் தான் :)))

    விரைல் மிக விரைவில் மிக மிக விரைவில் தமிழ்மந்த்தில் பேசுவோம். சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள்

    By Blogger சோமி, At January 31, 2007 1:19 AM  

  • யாரும் சூனியம் வைக்கலையே ?
    :))))))))

    By Blogger கோவி.கண்ணன், At January 31, 2007 1:27 AM  

  • நன்றி.

    By Blogger மாசிலா, At January 31, 2007 1:37 AM  

  • கண்ணு பட்டுருக்கும் ....

    By Blogger Unknown, At January 31, 2007 1:37 AM  

  • எல்லாரும் சொன்னது ---சேம்-டு-சேம்
    same to same

    By Blogger Deepa, At January 31, 2007 1:50 AM  

  • கோளாறுகள் சரியாகி.. உடனடி தீர்வை எட்டுங்கள்.. வாழ்த்துக்கள்.

    தகவலுக்கு நன்றி

    சென்ஷி

    By Blogger சென்ஷி, At January 31, 2007 2:00 AM  

  • யப்பாடா! இன்னிக்காவது எல்லாரும் ஒழுங்கா வேலையை பாப்போம்...

    By Blogger லொடுக்கு, At January 31, 2007 2:01 AM  

  • உது பொடியங்களோடை வேலையாகத்தானிருக்கும்.எதுக்கும் ஒருக்கால் வடிவா விசாரியுங்கோ.ஏற்கனவே கூகிளில் கை வைத்தவர்கள்.:)

    By Blogger theevu, At January 31, 2007 2:24 AM  

  • இப்பத்தான் தெரியுது, காலையில தமிழ்மணம் பார்க்கிறது அனிச்சைச் செயலா நடந்திருக்குன்னு

    சீக்கிரமா எல்லாம் சரியாக வாழ்த்துக்கள்.

    By Blogger முபாரக், At January 31, 2007 3:07 AM  

  • eppothu sariyagum!!?

    By Blogger gulf-tamilan, At January 31, 2007 3:08 AM  

  • காலையிலிருந்து தமிழ்மணம் பார்க்காததால் ஏதோ ஒரு தவிப்பு தெரிகிறது.

    மேலும் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    By Blogger suvanappiriyan, At January 31, 2007 3:26 AM  

  • யாரும் சூனியம் வைக்கலையே ?
    ((((((((:))))))))

    By Blogger Pot"tea" kadai, At January 31, 2007 3:30 AM  

  • தங்கள் அறிவிப்புக்கு நன்றி!
    விரைவில் தமிழ்மணம் பரவுமென எதிர்பார்க்கிறேன்.
    யோகன் பாரிஸ்

    By Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris), At January 31, 2007 4:36 AM  

  • ஏதோ.. இழந்து போய் விட்டதா..தவிப்பு... உதுவா விசயம்...

    By Blogger சின்னக்குட்டி, At January 31, 2007 4:57 AM  

  • //யாரும் சூனியம் வைக்கலையே ?
    :))))))))
    //

    தாயத்துக் கட்டினா சரியாய்டும்!

    By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 5:06 AM  

  • தமிழ்மணம் பார்க்காமல் போரடிக்கிறது.
    TV Serial மாதிரி Addict ஆயிட்டோம் போலிருக்கிறது.
    விரைவில் சரி பண்ணிடுங்க.

    By Blogger Unknown, At January 31, 2007 5:21 AM  

  • By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 6:00 AM  

  • கோளாறுகள் சரியாகி.. உடனடி தீர்வை எட்டுங்கள்.. வாழ்த்துக்கள்.

    By Blogger SP.VR. SUBBIAH, At January 31, 2007 6:46 AM  

  • விரைவில் தடைகள் நீங்கி மணம் பரப்ப வாழ்த்துக்கள்

    By Blogger thiru, At January 31, 2007 7:10 AM  

  • சீக்கிரம் சரியாகி விட வேண்டும்.

    By Blogger  வல்லிசிம்ஹன், At January 31, 2007 7:32 AM  

  • எப்போ சரியாகும் என்ற தகவல் இல்லையே இன்னும் ?

    By Blogger ரவி, At January 31, 2007 8:02 AM  

  • ரொம்ப நாளைக்குப் பிறகு 'திருவிளையாடல் ஆரம்பம்'அப்படீன்னு ஒரு சூப்பர் பதிவோட வந்தா[அடக்கி வாசி மகனே]
    இப்படி சோதனையா?சொக்கா என்னைக் காப்பாத்து...

    By Blogger கண்மணி/kanmani, At January 31, 2007 8:37 AM  

  • இற்றைப்படுத்துகை: வழங்கிக்கோளாற்றினால் பதினேழு மணிநேரம் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் மீண்டும் செயற்படுகின்றது.தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது.

    ஏற்பட்டிருந்த தடை குறித்த விபரமான பதிவினை, பயனாளிகட்குத் தமிழ்மணம் விரைவிலே தரும்.

    January 31. 6:00 PST

    By Blogger தமிழ்மணம், At January 31, 2007 11:38 AM  

  • Special Thanks for the person who catergorized this post as "நகைச்சுவை/நையாண்டி." Although with the admitrator priviledge, it is easy to know who s/he is (at least the apparant IP) ) and to change in a click to "பதிவர் வட்டம்," thamizmaNam administrator does not want to do, but wants to leave this category as our beloved reader wants it to be. After all, thamizmaNam tries to fulfill the readers' wishes and expectations. It is overwhelming to see the support of the wellwishers, and here comes one to make pun for his/her fun in the troubled moment.

    வாசகர்கள் "சூனியம் வைத்துவிட்டார்களா?" நகைச்சுவைக்குக் கேட்டாலுங்கூட, "நகைச்சுவை/நையாண்டி" என வகைப்படுத்திய நண்பரின் வகைப்படுத்துதல் நகைச்சுவையா என்று அறிதியிட்டுக்கூறமுடியவில்லை. தமிழ்மணம் தொழிற்படத் தொடங்கியபின்னால், சொந்த நேரத்தினைச் செலவு செய்து இங்கு வந்து இவ்வகைப்படுத்தலினைச் செய்ததற்கு நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.

    By Blogger தமிழ்மணம், At January 31, 2007 11:38 AM  

  • //Special Thanks for the person who catergorized this post as "நகைச்சுவை/நையாண்டி." //

    அடக் கடவுளே! இது வேறயா!

    17 மணிநேரம் தமிழ்மணத்திற்கு ஏற்பட்ட கிரகணம் போல எல்லாரும் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி வந்து குறும்பு (என்று நினைத்துக் கொண்டு இச்செயலைச்) செய்த நண்பரே நீவிர் வாழ்க!

    By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 11:51 AM  

  • தமிழ்மணம் மீண்டும் கமழ்கிறது, தமிழோ குழந்தையாய்த் தவழ்கிறது உள்ளம் உவப்புடன் மகிழ்கிறது
    உலகே இதைக்கண்டு வியக்கிறது

    By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 12:06 PM  

  • //அடக் கடவுளே! இது வேறயா!//

    ஆஹா! ஏன் எல்லாரும் என்னையவே ஒரு மாதிரி பார்க்குறீங்க!

    ஹல்லோ! நான் இல்லீங்க! இந்த வேலையைச் செஞ்சது!

    By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 12:08 PM  

  • சிபி, பின்னூட்டியவர் எவரென்றே அறியோம். ஏற்கனவே சுட்டியதுபோல, தொழில்நுட்பவசதிப்படினுங்கூட, யாரென்றே அவதானிக்கத் தோன்றவில்லை. இஃது ஒரு முக்கியபிரச்சனையல்ல; மேலும், யார் எதை இட்டாரென்று கவனிப்பதும் தமிழ்மணத்தின் விழுமியங்களுக்கும் விதிகட்கும் உள்ளடங்கா.

    தமிழ்மணம்_பயனாளிகளுக்கு நீங்களோவென ஓர் எண்ணத்தினைத் தற்செயலாக எமது பின்னூட்டம் ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டும்.

    By Blogger தமிழ்மணம், At January 31, 2007 12:18 PM  

  • //
    தமிழ்மணம்_பயனாளிகளுக்கு நீங்களோவென ஓர் எண்ணத்தினைத் தற்செயலாக எமது பின்னூட்டம் ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டும்.
    //

    அப்படியெல்லாம் நான் எண்ணவில்லை!
    அவ்வாறு எழுதியது ஒரு சிறு நகைச்சுவைக்காக மட்டுமே! :)
    மன்னிபெல்லாம் எதற்கு?

    தங்கள் சிறந்த சேவையை வழங்கி வருகிறீர்கள். அதற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்!

    சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்கவே அந்த நகைச்சுவையான பின்னூட்டம். அவ்வளவே!

    By Blogger நாமக்கல் சிபி, At January 31, 2007 12:43 PM  

  • good on you!

    By Blogger Pot"tea" kadai, At January 31, 2007 4:08 PM  

  • திரும்பவுமா?

    :-(

    By Blogger - யெஸ்.பாலபாரதி, At February 12, 2007 12:51 AM  

  • I get this message. Any problem again?

    Forbidden
    You don't have permission to access / on this server.

    Additionally, a 403 Forbidden error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

    Regards,
    Dondu N.Raghavan

    By Blogger dondu(#11168674346665545885), At February 12, 2007 12:58 AM  

  • மஸ்கட்ல் தமிழ்மணம் தெரியவில்லை.இந்த தகவல் வருகிறது



    Forbidden
    You don't have permission to access / on this server.

    Additionally, a 403 Forbidden error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

    மீனாஅருண்

    By Blogger MeenaArun, At February 12, 2007 1:30 AM  

  • மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறது thamizmanam.com மற்றும் poongaa.com. ஏதும் சர்வர் பிரச்சனையா?

    By Blogger பொன்ஸ்~~Poorna, At February 12, 2007 2:41 AM  

  • திடீரென அமெரிக்க நேரம் ஞாயிறு இரவிலிருந்து சேவை தடைப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது வழங்கியிலே உள்ள சிக்கலா என்பது குறித்து தொழில்நுட்பக்குழுவிடம் கேட்டிருக்கின்றோம். தொழில்நுட்பக்குழு இது பற்றி விரைவிலே அறியத்தரும்.
    தடங்கலுக்கு வருந்துகிறோம்

    By Blogger தமிழ்மணம், At February 12, 2007 3:44 AM  

  • comment moderation is enabled in my blog, but comments were not collected in my blog by thamizmanam. kindly check and help me.

    By Blogger ஒப்பாரி, At February 23, 2007 1:11 AM  

  • மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவு பின்வருவது:
    http://electricalintamil.blogspot.com/

    அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் கீழே வர ஆவன செய்யுங்கள். இதர்க்காக உள்ள உங்கள் போஸ்ட்டில் பின்ன்னூட்டம் இட இயலவில்லை அதனால் இங்கே இடுகிரேன்.

    By Blogger Viji, At March 07, 2007 11:10 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home