தமிழ்மணம் மறுமொழி நிலவரம் சேவை: வ. கே. கே.
இது இயங்கத்தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள்?
மறுமொழி நிலவரம் காட்டப்படவில்லை என்பவர்கள் முதலில் சோதித்துப்பார்க்க வேண்டியது?
தங்கள் பதிவில் *இடுகைப் பக்கத்தில்* பதிவு கருவிப்பட்டை சரியாகத் தெரிகிறதா என்பது.
கருவிப்பட்டை தெரியாவிட்டால் அதைத் தெரிய வைக்க என்ன செய்யவேண்டும்?
இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
கருவிப்பட்டை தெரிந்தால், அடுத்து சோதித்துப் பார்க்க வேண்டியது?மறுமொழி மட்டுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது. அதை எப்படிச் செய்வது என்பதற்கு இங்கே பார்க்கவும்.
சரி, செய்துவிட்டேன், பிறகு?
நீங்கள் மட்டுறுத்தல் செய்ய ஆரம்பித்தவுடனே தமிழ்மணம் தெரிந்துகொள்ள எந்த ஞானதிருஷ்டியும் இல்லாததால் ;-) நீங்களாக அறிவிக்கவேண்டும். அறிவித்ததை ஒருவர் பார்த்து, சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து, மறுமொழியிட முயற்சித்து, உண்மையிலேயே மட்டுறுத்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து, பின்னரே தமிழ்மணம் மறுமொழிச் சேவையை ஏலுமாக்கமுடியும். இதுநாள் வரை மின்னஞ்சல் அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம், இனி அதற்குப் பதிலாக இந்த இடுகையில் மறுமொழியாக இடச்சொல்லிக் கேட்கிறோம்.
சரி, தமிழ்மணம் பதிவரது அறிவிப்பை நடைமுறைப்படுத்திவிட்டதா என்று எப்படி அறிந்துகொள்வது?
இங்கே உள்ள வலைப்பதிவுகள் பட்டியலில் மறுமொழி 'திரட்டப்படுகிறது/இல்லை' என்று ஒவ்வொரு பதிவிற்கும் காட்டப்படுகிறது. அதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இதில் 'திரட்டப்படுகிறது' என்று இருந்தும் மறுமொழி நிலவரம் தெரியவில்லையென்றால், தமிழ்மணம் செய்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் நிரல், புரிதல் ஆகியவற்றை இன்னுமொருமுறை சரிபார்க்கவும்.
சரி, இதெல்லாம் செய்தபின்னர் சில சமயம் மறுமொழி நிலவரம் சரியாகக் காட்டப்படுகிறது, சில சமயம் தவறான எண்ணிக்கை தெரிகிறது. சில சமயம் மட்டுறுத்தி அனுமதித்த மறுமொழி பல மணி/நாள் கழித்தே அண்மையில் மறுமொழியப்பட்டதாகக் காட்டப்படுகிறது, இது ஏன்?
இங்கேதான் சற்று சிந்திக்க வேண்டும்:-) ஒருவர் புதிதாக ஒரு இடுகை எழுதியது தமிழ்மணத்துக்கு எப்படித் தெரிகிறது? கருவிப்பட்டை மூலமாகவோ, முகப்புப்பக்கத்தில் உள்ள கட்டம் மூலமாகவோ அவர் அறிவிக்கும்போதுதானே தெரிகிறது? அதுபோலவே ஒரு மறுமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டவுடன் தமிழ்மணத்துக்கு எப்படித் தெரியும் என்று சிந்தித்தால் விடை கிட்டும்.
ப்ளாக்கர்.காம் தளத்தில் மட்டுறுத்தப்பட்ட மறுமொழி விவரம் தமிழ்மணம்.காம் தளத்துக்கு எப்படித் தெரிகிறது?
ஒவ்வொரு முறை ஒரு இடுகைப்பக்கம் உலாவியில் காட்டப்படும்போதும் கருவிப்பட்டை தமிழ்மணத்துக்கு மறுமொழி எண்ணிக்கையை அறிவிப்பதாலேயே இந்த தரவு தமிழ்மணத்துக்குத் தெரிகிறது. ஆகவே இந்தத் தரவு தமிழ்மணத்துக்கு தெரியவெண்டுமானால், மறுமொழியை மட்டுறுத்தி அனுமதித்ததோடே, ஒருமுறையாவது தங்கள் இடுகைப் பக்கத்தை உலாவியில் தெரியச் செய்யவேண்டும். இதைச் செய்யாவிட்டால் அடுத்து ஒருவர் 2 நாள் கழித்துத்தான் அந்தப் பக்கத்தைப் பார்ப்பதாகக் கொண்டால் 2 நாள் கழித்துத்தான் தமிழ்மணத்துக்கு அந்தப் புதிய மறுமொழி நிலவரம் தெரியவரும்.
என் பதிவுகளில் இருக்கும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைக்கும், தமிழ்மணத்தில் தெரியும் எண்ணிகையிலும் வேறுபாடு உள்ளது. இது ஏன்?
உலாவிகளின் அமைப்பினாலும், இணையத்தொடர்புக்கான ப்ராக்ஸி சர்வர்கள் அமைப்பினாலும் (caching) ஒருவர் பழைய பக்கத்தையே மீண்டும் வாசிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது பழைய மறுமொழி எண்ணிக்கையே தமிழ்மணத்துக்கு மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது. இது ஒரு நுட்பக்குறைபாடு. பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
- சரியாக நிறுவப்பட்ட 'பதிவு' கருவிப்பட்டை
- மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்திருத்தல்
- ... அதைத் தமிழ்மணமும் *அறிந்திருத்தல்*

51 Comments:
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவுகள் பின்வருவன:
http://kilumathur.blogspot.com
http://paarima.blogspot.com
http://mahendhiran.blogspot.com
மேலும் எனது புதிய பதிவு தமிழ்மனம் வலைவாசலில் இன்னும் சேர்க்கப்படவில்லை அது:
http://inthavaaram.blogspot.com
By Unknown, At May 28, 2006 1:44 PM
ஒரு சின்ன கேள்வி?
தமிழ்மணத்தில் உதவி கேட்டால், உடனே ஏன் பதில் கொடுக்க முடியவில்லை?
சரி செய்கிறோம், காத்திருங்கள் என்றாவது பதில் கொடுக்கலாம் தானே.
By பரஞ்சோதி, At May 29, 2006 4:38 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவுகள் பின்வருவன:
http://inthavaaram.blogspot.com
By Unknown, At May 29, 2006 7:03 AM
//ஆகவே இந்தத் தரவு தமிழ்மணத்துக்கு தெரியவெண்டுமானால், மறுமொழியை மட்டுறுத்தி அனுமதித்ததோடே, ஒருமுறையாவது தங்கள் இடுகைப் பக்கத்தை உலாவியில் தெரியச் செய்யவேண்டும். //
How do I do this?
None of my replies are showing up for the last 3 days. Pl. help!!
By VSK, At June 10, 2006 12:52 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவு பின்வருவது:
http://unkalnanban.blogspot.com/
எனவே இனிமேல் எனது பதிவும்
அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் --கீழே வரும் என்ற நம்பிக்கையில்....
அன்புடன்...
சரவணன்.
By உங்கள் நண்பன்(சரா), At June 14, 2006 1:32 AM
//ஆகவே இந்தத் தரவு தமிழ்மணத்துக்கு தெரியவெண்டுமானால், மறுமொழியை மட்டுறுத்தி அனுமதித்ததோடே, ஒருமுறையாவது தங்கள் இடுகைப் பக்கத்தை உலாவியில் தெரியச் செய்யவேண்டும். //
How do I do this?
SK மறுமோழியை அனுமதித்தபின் அது வெளியாகிவிட்டதா என நீங்களே உங்கள் பதிவை* ஒருமுறை பார்க்க வேண்டும். அவ்வளவே! வேறொருவர் பார்ப்பதற்கு அதிக நேரமானால் தமிழ்மணத்தில் தெரிவதும் அவ்வளவு நேரம் தாமதமாகும்
By வலைஞன், At June 15, 2006 10:02 PM
பின்னூட்டம் (மறுமொழி) இட்ட பிறகு என் பதிவு "அண்மையில்
மறுமொழியப்பட்ட இடுகைகள்"
பகுதியில் வர மறுக்கிறது.
இவ்வளவு நாளா ஒழுங்காதான் இருந்தது இப்ப வேலை செய்யவில்லை.
எனது பதிவுகள்.
பழைய பதிவு:
http://kurumban.blogspot.com/
மறுமொழி நிலவரம்- மறுமொழி திரட்டப்படுகிறது.
புது பதிவு:
http://nalamnaadu.blogspot.com/
மறுமொழி நிலவரம்- மறுமொழி திரட்டப்படுவதில்லை. காரணம் தெரியவில்லை.
இரண்டு பதிவிலுமே வேலை "அண்மையில்
மறுமொழியப்பட்ட இடுகைகள்" செய்யவில்லை.
மறுமொழி மட்டறுத்தல் பயனில் உள்ளது, பெட்டகம்/ஆவணம் மாதம் ஒரு முறை திரட்டுகிறது. எனக்கு தெரிந்து எல்லாம் ஒழுங்கா தான் இருக்குது, நான் எதை சரிபார்க்க வேண்டும் கூறுங்கள்.
தேன்கூட்டில் இணைத்தற்கு அப்புறம் தான் இந்த சிக்கல்.
By Machi, At June 23, 2006 8:04 PM
குறும்பன்,
verify your date settings.. and template code.
By Anonymous, At June 24, 2006 9:03 AM
தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு!
முன்பு போல் பின்னூட்டங்கள் இட்டவுடன் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிவதில்லை. மறுமொழி மட்டுறுத்தல் ஏற்கெனவே செய்து விட்டேன். பின்னூட்டங்களை தமழ்மணத்துக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது வேறு என்ன வழி என்பதை விளக்குவீர்களா?
சுவனப்பிரியன்
www.suvanappiriyan.blogspot.com
By suvanappiriyan, At June 25, 2006 6:16 AM
This comment has been removed by a blog administrator.
By மருதநாயகம், At June 26, 2006 11:00 PM
உங்களை மிகவும் அசிங்கமாகத் திட்டிய ச.திருமலை(முகமூடி) பதிவை இன்னும் தமிழ்மணம் திரட்டுவது ஏன்?
By மரத் தடி, At June 30, 2006 5:01 AM
This comment has been removed by a blog administrator.
By அப்பாவி, At July 05, 2006 10:29 PM
This comment has been removed by a blog administrator.
By ரியோ, At July 06, 2006 4:00 PM
This comment has been removed by a blog administrator.
By வெண்பா, At July 31, 2006 5:48 AM
நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்:
இந்தப் பதிவின் சுட்டியை, தமிழ்மண முகப்பில் இருக்கும் "தமிழ்மணப் பயனர் கையேட்டில்" சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதுப் பதிவர்களுக்கு இந்த மறுமொழியிடப் பட்ட இடுகைகளில் தெரியவைப்பதற்கான வழியைத் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்..
By பொன்ஸ்~~Poorna, At August 01, 2006 12:17 PM
This comment has been removed by a blog administrator.
By அன்பு, At August 07, 2006 12:06 AM
அன்புள்ள தமிழ்மண
நிர்வாகிகளுக்கு
My last posting doesn't apear in
'மறுமொழியிடப்பட்ட
இடுகைகள்' (poar-parai.blogspot.com)
I have refreshed my page.
I have enabled Comment moderation. and my previous postings are working fine.
I have checked at last one month's post search in thamizmanam.com under அரசியல்/சமூகம். my postings are not appearing.
உதவினால் மிக
மகிழ்வேன்.
நன்றி
அன்புடன்
அசுரன்
By அசுரன், At August 17, 2006 11:55 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன்.
என் பதிவு
http://anamika2345.blogspot.com
By k, At August 27, 2006 12:26 PM
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு...!
beta.blogger.com இதில் மாற்றப்பட்ட பதிவுகளை தமிழ்மணத்தில் உள்ளிட முடியவில்லை. தேன்கூடு இடுகைப் பட்டியலில் வலைப்பூ மாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடுகையில் வருகிறது. இது பற்றி தொழில் நுட்ப ஆலோசனை வழங்க முடியுமா ?
எனது beta.blogger.com வலைப்பூ
http://govikannan.blogspot.com
By கோவி.கண்ணன் [GK], At August 28, 2006 12:05 AM
ன் வலைபதிவு (http://mounam.blogspot.com/ சென்றவாரம் வரை எல்லாம் ஒழுங்காக இருந்தது beta bloggerருக்கு மாறிய பின், பட்டியலில்லிருந்து காணமல் போனது. பின்பு மீண்டும் இணைக்க பட்டியலில் சேர்த்தேன். பதிவு பட்டியலில் தெரிகிறது ஆனால் இப்போது 'மட்டுறுத்தப்படவில்லை' என மாறிவிடட்து. மட்டுறுத்தல் செய்து இருக்கிறேன்.பின்னூட்ட திரட்டியில் சேர்த்துக்கொள்ளவும். மேலும் புதிய் பதிவை இணைத்தால் site feed (atom) சரி செய்யவும் என வருகிரது. என்னன்னு விளங்கல போங்க.
By கிவியன், At August 28, 2006 12:10 AM
என் மறுமொழி தெரியவில்லை.
tvpravi.blogspot.com
கொஞ்சம் பாருங்க...
By ரவி, At August 28, 2006 10:11 AM
பின்னூட்டம் (மறுமொழி) இட்ட பிறகு என் பதிவு "அண்மையில்
மறுமொழியப்பட்ட இடுகைகள்"
பகுதியில் வர மறுக்கிறது.
இவ்வளவு நாளா ஒழுங்காதான் இருந்தது இப்ப வேலை செய்யவில்லை.
நான் இடையில் என் வார்ப்புருவை மாற்றினேன்! என் வலைப்பூ www.raasukutti.blogspot.com
விரைவில் உதவி செய்தால் மகிழ்வேன்!
By ராசுக்குட்டி, At August 31, 2006 12:05 PM
எனது புதிய பதிவினையும் முன்னுக்கு வருமாறு செய்யவும்.
http://eelabarathi-1.blogspot.com/
By ஈழபாரதி, At September 05, 2006 3:53 PM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிட்டேன்
என் பதிவில் வரும் மறுமொழிகளைத் திரட்டும்மாறு கேட்டுக்கொள்கிறேன்
www.ananyaaabhiajit.blogspot.com
By மாதங்கி, At September 06, 2006 2:20 AM
மறுமொழி மட்டறுத்தல் செய்து வீட்டேன். அத்துடன் கருவிப்பட்டையையும் நிறுவிவிட்டென். ஆகவே எனக்கும மறுமொழி நிவரம் காட்டும் வசதியை ஏற்படுத்தவும்.
http://thamizhblog.blogspot.com
By Jay, At September 08, 2006 7:26 AM
மறுமொழி மட்டுறுத்தல் செய்து உங்களுக்கு முன்பொரு முறை பின்னூட்டமாக எழுதி, பின்னர் அந்தப் பின்னூட்டம் சிறிது நாட்களில் This post has been removed by the blog administrator என்று வந்திருந்தது. இன்னமும் மறுமொழி திரட்டப்படுவதில்லை. என்ன காரணம்? என்னுடைய பதிவு தணிக்கை செய்யப்படுகிறதா?
vinnaanam.blogspot.com
By விண்ணாணம், At September 08, 2006 8:24 AM
I have enabled the comment moderation for my blog. could you please enable the comment service for me
http://thamizhblog.blogspot.com
By Jay, At September 10, 2006 5:15 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவு:
http://ahandabharatham.blogspot.com
By மியாவ், At September 11, 2006 5:33 AM
மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
பதிவுகருவிப்படை நிறுவப்பட்டுள்ளது. (வெற்றிகரமாக)
மறுமொழி திரட்டப்பட ஆவன செய்யுங்கள்
http://aim.blogsome.com
By வலைஞன், At September 11, 2006 9:39 AM
திரட்டிகளில் இப்போது மறுமொழி நிலவரம் சேவை தெரிய தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் வழங்கும் நிரல்களை வலைப்பதிவு டெம்ப்ளேட்டில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
தற்போது வேர்ட்பிரஸ் வலைப்பதிவு சேவையை பல தளங்கள் அளிக்கத் துவங்கியுள்ளன. வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. சிறப்பானதாகவும் உள்ளது. ஆனால் திரட்டிகள் வழங்கும் நிரல்களை இணைக்க பல வலைப்பதிவு சேவைகளில் வசதி இல்லை. அதனால் திரட்டிகளில் பதிவு/மறுமோழி நிலவரம் இடம் பெற இயலாததால் இந்த சேவையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
வேர்ட்பிரஸ் சேவைகள் அனைத்துமே Comments RSS என்னும் மறுமொழிக்கான ஓடையைக் கொண்டுள்ளன. எனவே திரட்டிகளில் மறுமொழி நிலவரம் தெரிய இந்த Comments RSS வசதியைக்கொண்டு மறுமொழி திரட்டும் வகையில் (Comments RSS ஓடைகளின் பேரோடையை உருவாக்கி!) நிரல் எழுதி திரட்டியில் வைத்தால் போதுமானது.
எந்த நிரலையும் பதிவர்கள் இணைக்காமலே மறுமொழி நிலவரத்தை இதன்மூலம் திரட்ட முடியும்.
திரட்டி சேவையாளர்கள் இதை மனதில் கொண்டு அனைத்து வேர்ட்பிரஸ் வலைப்பதிவர்களையும் மறுமொழி சேவை பெற உதவலாமே.
By வலைஞன், At September 11, 2006 9:46 AM
http://aim.blogsome.com/
http://ava-1.blogspot.com/
ஆகிய பதிவுகளுக்கு மறுமொழி திரட்டப்படவில்லை. கருவிப்பட்டை நிறுவப்பட்டுள்ளது. மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
By வலைஞன், At September 16, 2006 10:28 AM
வணக்கம் சார்.
pl disregard my earlier post.
I narrowed down the issue.
Only for my 1st post
http://madhavipanthal.blogspot.com/2006/09/blog-post.html
மறுமொழி திரட்டப்படவில்லை. கருவிப்பட்டை தெரியவில்லை.
மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. template is fine and subsequent posts are fine. Only the 1st one.
Please help
நன்றி.
-krs
By Kannabiran, Ravi Shankar (KRS), At September 22, 2006 10:37 PM
போன வாரமே மறுமொழி மட்டுருத்தல் செய்தும்,இன்னும் செய்துதிரட்டப்படுவதில்லை என்ற நிலை தான்.
எனது பதிவு:
http://emugu.blogspot.com
நன்றி!
-முகு-
By Mugundan | முகுந்தன், At October 01, 2006 12:13 AM
தமிழ்மணம் நிர்வாகிக்கு,
வணக்கம். என்னுடைய http://okkamakkaa.blogspot.com என்ற வலைப்பதிவின் மறுமொழிகள் திரட்டப்படவில்லை. கவனிக்கவும். மறுமொழிகள் மட்டுறுத்தப்படுகின்றன.
By கொசு, At October 01, 2006 9:02 PM
என்னுடைய பதிவுகளின் பின்னூட்டங்களின் நிலவரம் தமிழ்மணத்தில் வருவதில்லை.
Can you check?
By BadNewsIndia, At November 06, 2006 1:26 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவு:
http://arvindneela.blogspot.com
நன்றி
அன்புடன்
நீலகண்டன்
By அரவிந்தன் நீலகண்டன், At November 16, 2006 9:59 AM
http://arvindneela.blogspot.com
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிட்டேன் ஆனால் மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட வில்லை என முகவரி அளிக்கையில் எழும் செய்தி கூறுகிறது,. ஏன்
By அரவிந்தன் நீலகண்டன், At November 17, 2006 7:04 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன்.
என் பதிவு
http://manasukulmaththaapu.blogspot.com/
By Divya, At November 20, 2006 1:31 PM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவு:
http://eelakirukkan.blogspot.com
By ஈழக் கிறுக்கன், At January 08, 2007 6:34 AM
comments moderation is enabled for my blog.
Kindly activate the comments update status in thamizhmanam for my blog
http://cvrintamil.blogspot.com/index.html
thanks
By CVR, At January 09, 2007 11:27 PM
http://jeevagv.blogspot.com
http://inisai.wordpress.com
ஆகிய பதிவுகளுக்கு மறுமொழி திரட்டப்படுவதில்லை. தயவு செய்து சரி பார்க்கவும்,
நன்றி
ஜீவா
By jeevagv, At January 10, 2007 8:57 AM
comments moderation enabled
my blog is
http://cvrintamil.blogspot.com
By CVR, At January 10, 2007 7:53 PM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவுகள் பின்வருவன:
http://jeevagv.blogspot.com
http://inisai.wordpress.com
திரட்டியில் மறுமொழிகள் தெரியவில்லையே.
By jeevagv, At January 11, 2007 7:49 PM
vanakam,
http://snegethyj.blogspot.com/ enduya intha blog il idapada putiya pathivai thamizmanam identify panatham " puthiya pathivukal ethuvum ilai endu solkirathu"
nanri
By சினேகிதி, At February 01, 2007 10:27 AM
Comments moderation enabled.
Pls add my blogs to thamizhmanam
http://vellithirai.blogspot.com
http://netru-indru-naalai.blogspot.com
Thanks... Ranganathan. R
By Ranganathan. R, At February 11, 2007 11:41 PM
Blogger Ranganathan
adding a blog to thamizmaNam has to be done by the blogger himself/herself.
Please visit here to enter your blog.
http://www.thamizmanam.com/user_blog_submission.php
By தமிழ்மணம், At February 12, 2007 10:58 AM
Blogger Jeevaa,
In your blogs, thamizmaNam is unable to see the pathivu toolbar. It might be the issue. Otherwise, as pointed out earlier in the mail to you, your blogs are approved for comment_pck up
By தமிழ்மணம், At February 12, 2007 11:07 AM
Blogger சிநேகிதி:
This *might be* an issue of posting order in blogger & ping to thamizmaNam.
Before me forwarding to the tech shupport, can you try a new post and let me know.
thanks
By தமிழ்மணம், At February 12, 2007 11:11 AM
மறுமொழி மட்டுருத்தல் செய்துவிடேன் எனது பதிவுகள் பின்வருவன:
http://oppareegal.blogspot.com
By ஒப்பாரி, At February 23, 2007 1:42 PM
எனது வலைப்பதிவை நான் தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். புது ப்லாகர் உபயோகித்து வரும் எனக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று, நான் கருவிப்பட்டையை என் வலைப்பக்கத்தில் இணைக்க முடியவில்லை. மற்றொன்று எனது பதிவுகள் பின்னூட்ட திரட்டியில் தெரிவதில்லை. ஏதேனும் புது பதிவிடும்போது மட்டுமே முகப்பில் வருகிறது. இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனது பதிவிற்கு மறுமொழி திரட்டப்படுவதாகவே தங்களது பட்டியல் காட்டுகிறது.
லக்ஷ்மி
http://malarvanam.blogspot.com
By லக்ஷ்மி, At March 01, 2007 10:52 AM
தமிழ்மண குழுமத்திற்கு,
எனது பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது..
பின்னூட்டங்கள் திரட்ட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்..
http://sreesharan.blogspot.com
நன்றி
By ஸ்ரீ சரவணகுமார், At April 11, 2007 11:29 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home