தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, March 09, 2006

விரிவுபடுத்தப்பட்ட தமிழ்மணம் நிர்வாகக் குழு

தமிழ்மணம் நிர்வாகத்தில் ஏற்கனவே செல்வராஜும், மதி கந்தசாமியும் எனக்கு உதவிவந்தார்கள். புதிய வடிவம் நடப்புக்கு வந்தபின் அவர்கள் பங்கெடுக்க சரியான இடைமுகம் அமைக்கத் தாமதமானதால் அவர்கள் முழு அளவில் பங்கெடுக்க இயலாமல் போனது. இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் முழு அளவில் நமக்கு உதவப் போகிறார்கள்.

அத்துடன், மேலும் இரு நண்பர்களும் நமக்கு நிர்வாகப் பணிகளில் உதவப் போகிறார்கள்: சென்னையிலிருந்து ஐகாரஸ் பிரகாஷ், பெங்களூரிலிருந்து இளவஞ்சி ஆகியோருக்கு அனைவர் சார்பாகவும் நன்றி.

இந்த வலைப்பதிவு தமிழ்மணம் நிர்வாகக் குழுவினர் அனைவரும் பங்கெடுக்கும் ஒன்று. இனி தமிழ்மணம் பற்றிய அறிவிப்புகள், கேள்விகள், விளக்கங்கள் இதன்மூலம் பரிமாறிக்கொள்ளப்படும். மற்ற பதிவுகளைப் போலவே இதுவும் தமிழ்மணம் முகப்பில் மறுமொழி நிலவரம் காட்டுமாறு செய்யப்பட்டிருப்பதால இது தேவையான கவனம் பெறும் என்று நம்புகிறோம்.

அனைவருக்கும் நன்றி. தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டுகிறோம்,

நிவாகக் குழு சார்பாக,
-காசி ஆறுமுகம்.

37 Comments:

 • Krishna said...

  Thank You the new Members of the HELPERS committee! Welcome Prakash and Ilavanchi for this new responsibility.

  10:53 PM
  ------------------------------
  ஜோ / Joe said...

  பிரகாஷ்,இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  10:59 PM
  --------------------------------
  மணியன் said...

  தமிழ்மணத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்களாக பங்கேற்கும் பிரகாஷ் மற்றும் இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.
  ஆமாம், காசி சார், உங்கள் சித்தூர்காரனின் சிந்தனைச்சிதறல்களைக் காண முடிவதில்லையே :(
  ---------------------------
  காசி (Kasi) said...

  கிருஷ்ணா, ஜோ, இருவரும் மன்னிக்க. புது அடைப்பலகை(டெம்ப்ளேட்)டில் ஏதோ குளறுபடி. எனவே மறுமொழியிடுவதில் சிக்கல். விரைவில் தீர்க்கப்படும்.

  11:16 PM

  By Blogger காசி (Kasi), At March 09, 2006 2:33 AM  

 • ப்ளாக்கர் சேவை செய்த பாதிக் குழப்பத்தோடு, அடைப்பலகையில் இருந்த பிழையும் சேர்ந்து, சில குழப்பங்களை ஏற்படுத்திவிட்டது. இப்போது சரியாகிவிட்டது.
  மணியன், உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்போது தொடர்ந்து வலைப்பதிப்பேன்.

  By Blogger காசி (Kasi), At March 09, 2006 2:48 AM  

 • வாழ்துக்கள்!

  By Blogger ROSAVASANTH, At March 09, 2006 2:57 AM  

 • புதிய நிர்வாகக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  By Blogger பழூர் கார்த்தி, At March 09, 2006 3:43 AM  

 • பிரகாஷ்,இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  நல்லா இருங்க.

  By Blogger துளசி கோபால், At March 09, 2006 4:03 AM  

 • ஓகோ, நீங்களும் உங்களுடன் `நால்வர் அணி' சேர்த்திட்டீங்களா? புதிய துணைவர்களுக்கு வாழ்த்துக்கள்

  By Blogger தாணு, At March 09, 2006 4:25 AM  

 • நண்பர்கள் இளவஞ்சி, பிரகாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  அன்புடன்
  முத்துகுமரன்

  By Blogger முத்துகுமரன், At March 09, 2006 4:28 AM  

 • புதிய தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகள்!

  By Blogger Pot"tea" kadai, At March 09, 2006 4:50 AM  

 • anaivarukkum vazhththukkal

  By Blogger sivagnanamji(#16342789), At March 09, 2006 5:03 AM  

 • பிரகாஷ்,இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  தமிழ்மணம் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  By Blogger மஞ்சூர் ராசா, At March 09, 2006 5:26 AM  

 • வாழ்த்துக்கள் ஐகரஸ்பிரகாஷ்,இளவஞ்சி வழி நடத்துங்கள் வளமான தமிழ்மணத்தை!

  By Blogger சிங். செயகுமார்., At March 09, 2006 5:39 AM  

 • புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

  By Blogger பாரதி, At March 09, 2006 5:54 AM  

 • பிரகாஷ்,இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  By Blogger குழலி / Kuzhali, At March 09, 2006 7:38 AM  

 • புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

  By Blogger அழகப்பன், At March 09, 2006 8:00 AM  

 • வாழ்த்துக்கள் பிரகாஸ், இளவஞ்சி எப்போது சிறந்திருக்கும் தமிழ் மணம் மென்மேலும் சிறக்க உங்கள் பங்களிப்பு உறுதுணையாய் இருக்கும்., ஐயமில்லை!. வாருங்கள்.

  By Blogger அப்டிப்போடு..., At March 09, 2006 8:30 AM  

 • பிரகாஷ் & இளவஞ்சி - வாழ்த்துக்கள்.
  தமிழ்மணம் இன்னும் மணம் பரப்ப வாழ்த்துக்கள்

  By Blogger Dharumi, At March 09, 2006 9:30 AM  

 • புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  By Blogger குமரன் (Kumaran), At March 09, 2006 9:44 AM  

 • பொறுப்பில் பங்கு கொள்ள வரும் இளவஞ்சி & ஐகாரஸ், இருவருக்கும் நேரம் நிறையவும் வேலை குறைவாகவும் கிடைக்க வாழ்த்துக்கள் :-)

  By Blogger Boston Bala, At March 09, 2006 9:47 AM  

 • பிரகாஷ்,இளவஞ்சி இருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

  By Blogger KARTHIKRAMAS, At March 09, 2006 11:20 AM  

 • புதிய நிர்வாகக்குழுவில் இணைந்திருக்கும் நண்பர்கள் பிரகாஷ், இளவஞ்சி ஆகியோரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  By Anonymous முருகபூபதி, At March 09, 2006 12:17 PM  

 • உதவி செய்ய நானும் தயார். புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  By Blogger பாலசந்தர் கணேசன்., At March 09, 2006 6:14 PM  

 • அன்பு நண்பர்கள் பிரகாஷ்,இளவஞ்சி ஆகியோருக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

  By Blogger ஞானவெட்டியான், At March 09, 2006 9:38 PM  

 • எல்லோருடைய சார்பாகவும் யாராவது ஒருவர் வாழ்த்தி வரவேற்றால் போதாதா? ஒவ்வொரு வட்டம், மாவட்டம் என்று வரிசையாக வந்துக்கொண்டேயிருந்தால் பிரகாசரின், இளவஞ்சியாரின் ஏற்புரைகளை கேட்பதற்குள் பொழுது விடிந்துவிடும் போலிருக்கிறதே :-)

  By Blogger மு. சுந்தரமூர்த்தி, At March 09, 2006 10:13 PM  

 • காசிக்கு கை கொடுக்கும் கைகளே, வாழ்த்துக்கள்!

  By Blogger வெளிகண்ட நாதர், At March 09, 2006 10:33 PM  

 • ஒரிஜினல் வருந்த படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக,

  பிரகாஷ் & இளவஞ்சி - வாழ்த்துக்கள் .

  (அப்பாடா நான் முந்திகிட்டேன்)

  By Blogger Karthik Jayanth, At March 09, 2006 10:34 PM  

 • தமிழ்மணம் நிர்வாகப் பணியில் ஒத்துழைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட
  ஐகாரஸ் பிரகாஷ், இளவஞ்சி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

  அன்புடன்,
  அபூ முஹை

  By Blogger அபூ முஹை, At March 10, 2006 10:44 AM  

 • இளவஞ்சி, பிரகாஷ் - இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  தமிழ்மணம் மேலும் தன் மணம் பரப்ப வாழ்த்துக்கள்

  By Blogger Dharumi, At March 10, 2006 11:14 AM  

 • தமிழ்மணம் மேன்மேலும் வளர்ந்து தழைக்க என் வாழ்த்துக்கள்.

  பிரகாஷ், இளவஞ்சிக்கு என் அன்பு.

  By Blogger Ram.K, At March 10, 2006 2:11 PM  

 • தமிழ்மணம் நிர்வாகப் பணியில் ஒத்துழைக்க வாய்ப்பளித்த காசிக்கு நன்றிகள்!

  தமிழ்மணம் நிர்வாகப் பணியில் ஒத்துழைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட
  ஐகாரஸ் பிரகாஷ், இளவஞ்சி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

  By Blogger அபூ ஆஸியா, At March 11, 2006 5:53 AM  

 • இளவஞ்சி,பிரகாஷ் இருவரையும் வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.(ஹி..ஹி...ரொம்ப காலமா இந்த டயலாக்கை அடிக்க சிச்சுவேஷன் பார்த்திட்டிருந்தேன்.)

  மற்றபடி உங்களது வரவால் தமிழின் மணம் திக்கெட்டும் பரவும் என்பதில் ஐயம் இல்லை.வாழ்த்துக்கள்.

  By Blogger சுதர்சன்.கோபால், At March 14, 2006 3:08 AM  

 • ஏற்கெனவே போட்ட பின்னூட்டம் என்ன
  ஆச்சு?
  சரி போகட்டும்.

  புதிதாக வந்திருக்கும் பிரகாஷ், இளவஞ்சி இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணியால் தமிழ் மணத்தின் மணம் மேலும் பரவ, சிறக்க வாழ்த்துக்கள்

  By Blogger Dharumi, At March 14, 2006 3:37 AM  

 • புதிதாய் இணைந்த நண்பர்களுக்கு வாழ்த்து. பழையவர்களின் அயராத உழைப்புக்கும் நன்றி.

  By Blogger டிசே தமிழன், At March 14, 2006 10:07 AM  

 • டேங்கப்பா.... இத்தனை பேர் வாழ்த்தா? நன்றி... எல்லாருக்கும்.. தமிழ்மணச் சேவை தடங்கலில்லாமல் நடக்க, என்னால் முடிஞ்சதைச் செய்கிறேன்.

  By Blogger icarus prakash, At March 14, 2006 11:01 AM  

 • வாழ்த்துக்கள் புதிய நிர்வாகிகள் பிரகாஸ், இளவஞ்சி இருவருக்கும்

  By Blogger ENNAR, At March 14, 2006 11:37 AM  

 • //தமிழ்மணச் சேவை தடங்கலில்லாமல் நடக்க, என்னால் முடிஞ்சதைச் செய்கிறேன்.//

  நல்லது வாத்யாரே.. எதுனா டவுட் இருந்திச்சின்னா என்கிட்ட கேட்கவும்! OK?!

  By Blogger மாயவரத்தான்..., At March 14, 2006 12:32 PM  

 • welkome prakash and ilavanchi. ungal pani thamil manathil manakka vaalthukkal. aalukoru koodai tulip pookal anuppa aasai, ingirunthu vanthu serum mun kalaa thaamathamagividum.

  Manikavum thanklisil euthuvatharkku. en ekalapai appao makker pannuthu ena pann.

  By Blogger திரு, At March 14, 2006 4:29 PM  

 • புதிதாய் இணைந்த நண்பர்களுக்கு வாழ்த்து. பழையவர்களின் அயராத உழைப்புக்கும் நன்றி

  - வாழ்க வளமுடன் -

  By Blogger மலைநாடான், At March 15, 2006 11:42 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home