தமிழ்மணம் அறிவிப்புகள்

Tuesday, January 30, 2007

டிஎம்ஐ வழங்கியின் தற்காலிக சேவைப்பாதிப்பு

டிஎம்ஐ வழங்கியிலே ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக்கோளாறு காரணமாகத் தமிழ்மணம், பூங்கா சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. விரைவிலே சேவை தொடங்கும். அதுவரையிலே, பிளாக்ஸ்பாட்டிலே அமைந்திருக்கும் http://thamizmaNam.blogspot.com ஊடாகத் தமிழ்மணத்துடன் தொடர்பு கொள்ளலாம். அதன் சேவை குறித்த அறிவிப்புகளைக் காணலாம்.

நிர்வாகம்
டிஎம்ஐ


இற்றுப்படுத்துகை: பதினேழு மணிநேரம் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது. தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது. தடை குறித்த விபரமான பதிவினை தமிழ்மணம் விரைவிலே அறியத்தரும்.

January 31. 6:00 PST