தமிழ்மணம் அறிவிப்புகள்

Sunday, November 20, 2005

Server down

UPDATE: Server resumed on its own at around 11:00 AM IST

Thamizmanam server is currently down, for the past one hour or so. It happened before too. Hopefully the service resumes soon. Please bear with us till then.
http://thamizmanam.blogspot.com/2005/03/server-came-up-again.html

Wednesday, November 16, 2005

தளம் இயங்குவதில் சிக்கல்கள்

இன்று தமிழ்மணம் தளம் இயங்குவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி வழங்கி சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்வு கிட்டும் என்று நம்புகிறேன். அதுவரை http://blogs.muthamilmantram.com/view.php வழியாக வலைப்பதிவுகளை வாசிக்கலாம். இடையூறுக்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
-காசி