தமிழ்மணம் அறிவிப்புகள்

Tuesday, March 08, 2005

*The* List

இன்னும் தமிழ்மணம் தொடுப்பு இல்லாத வலைப்பதிவுகள்.

1. http://ajeevan.blogspot.com
2. http://alexpandian.blogspot.com
3. http://arruvi.blogspot.com
4. http://balamuruganvazha.blogspot.com
5. http://childrenworld.blogspot.com
6. http://chudar.blogspot.com
7. -Done-
8. http://eelam-tsunami.blogspot.com
9. http://egalaivan.blogspot.com
10. http://ellalan.blogspot.com
11. http://ennam.blogspot.com
12. http://ennnangalsudha.blogspot.com
13. http://espradeep.blogspot.com
14. http://forindia.blogspot.com
15. -Done-
16. -Done-
17. -Done-
18. http://jaggubhai.blogspot.com
19. http://jyothiramalingam.yarl.net
20. http://kaanbadhuve.blogspot.com
21. -Done-
22. http://kangeyan.blogspot.com
23. http://kanitham.blogspot.com
24. http://karthikramas.blogspot.com
25. http://karunah.blogspot.com
26. http://kathala.blogspot.com
27. http://kathavu.blogspot.com
28. http://kavinesh.blogspot.com
29. http://kavithaikkal.blogspot.com
30. -Done-
31. http://ksrajah.blogdrive.com
32. -Done-
33. http://kulanthaikal.blogspot.com
34. http://kurumpoo.yarl.net
35. http://kuzhali.blogspot.com
36. http://laadlabakdas.blogspot.com
37. http://linux.navakrish.com
38. http://magarantham.blogspot.com
39. -Done-
40. http://manitham.blogspot.com
41. -Done-
42. http://maruththuvam.yarl.net
43. http://mugavari.blogspot.com
44. http://mugunth.tamilblogs.com
45. -Done-
46. http://murali.blog-city.com
47. http://murugapoopathi.weblogs.us
48. http://muthuraman.blogspot.com
49. http://neengalkettavai.blogspot.com
50. http://nganesan.blogspot.com
51. http://nilamuttam.yarl.net
52. http://odai.blogspot.com
53. http://padaippu.blogspot.com
54. http://padippakam.blogspot.com
55. http://pakutharivu.blogspot.com
56. http://pallavar.blogspot.com
57. http://paranee.yarl.net
58. http://pavithra.blogdrive.com
59. http://peacenesan.blogspot.com
60. -Done-
61. http://photo-view.blogspot.com
62. http://pkiqbal.blogspot.com
63. http://pkp.blogspot.com
64. http://raajtamil.tamilblogs.com
65. -Done-
66. http://rajiniraja.blogspot.com
67. -Done-
68. http://ramkoks.blogspot.com
69. http://rsiva.blogspot.com
70. http://Seemachu.blogspot.com
71. http://sellinam.blogspot.com
72. http://shanmuhi.yarl.net
73. http://sodabottle.blogspot.com
74. http://somee.blogspot.com
75. http://soundar.blogsome.com
76. http://subahome.blogspot.com
77. http://suuvvai.blogspot.com
78. http://suvadu.yarl.net
79. http://tamil.blog-city.com
80. http://tamilblog.info
81. http://tamilblues.blogspot.com
82. http://tamildalitliterature.blogspot.com
83. http://tamildubukku.blogspot.com
84. http://tamil-kutti-kathaikal.blogspot.com
85. http://tamilpoems.blogspot.com
86. http://tamilvayal.blogspot.com
87. http://thamilsangamam.blogspot.com
88. http://thileepan.blogspot.com
89. -Done-
90. http://thonee.blogspot.com
91. http://thozhan.blog-city.com
92. http://throughmylookingglasses.blogspot.com
93. http://thumbai.blogspot.com
94. http://thural.blogspot.com
95. http://tmsoundararajan.blogdrive.com
96. http://ullal.blogspot.com
97. http://unarvugal.blogspot.com
98. http://vaanthi.blogspot.com
99. http://valavu.blogspot.com
100. http://velicham.blogspot.com
101. http://venba-log.blogspot.com
102. http://vijayanagar.blogspot.com
103. http://vimarsanam.blogspot.com
104. http://writerpara.tamiloviam.com
105. http://www.achimakan.blogspot.com
106. http://www.anathai.blogspot.com
107. http://www.kanaa.blogspot.com
108. http://www.livejournal.com/~vassan
109. http://www.mutram.blogspot.com
110. http://www.nizhalkal.blogspot.com
111. http://www.nuul.blogspot.com
112. http://www.pandianr.blogspot.com
113. http://www.parattai.blogspot.com
114. http://www.peyarili.blogdrive.com
115. http://www.sembulam.blogspot.com
116. -Done-
117. http://www.shockwave-india.com/tamil/blog
118. http://www.singai_ismail.blogspot.com
119. http://www.sudesamithiran.blogspot.com
120. http://www.thamizhmozhi.blogspot.com
121. http://www.uthavi.de
122. http://www.valipokkan.blogspot.com
123. http://www.yunaa.blogspot.com
124. http://yazhkavi.blogspot.com
125. http://yazhsuthakar.blogdrive.com
126. http://yazhsuthakar.blogspot.com
127. http://yemkaykumar.blogspot.com

குறிப்பு:
1. தானாக நிரல் பொறுக்கிய பட்டியல், எனவே பிழை இருந்தால் சொல்லலாம்.
2. படம் மட்டுமே தேடியது. எனவே உரை(text)மூலம் சுட்டி அமைத்திருந்தாலும் இதில் வரும்.
3. செய்துவிட்டு இங்கே ஒரு மறுமொழி போட்டால் இந்தப் பட்டியலிலிருந்து சுவடே தெரியாமல் நீக்கிவிடுவேன்;-)

23 Comments:

 • http://www.peyarili.blogdrive.com

  சாரே, இது செத்த பதிவு. ஆனால், புதியவார்ப்பாக, எதுக்கும் இந்தக்கிழமைக்குள்ளே கனெக்சன் குடுத்திடுறேன்.

  By Blogger -/பெயரிலி., At March 08, 2005 4:18 PM  

 • http://karthikramas.blogspot.com
  கட்டுமானத்தில் உள்ளது அதுக்குள்ளே இப்படி மானத்தை வாங்கினால் எப்படி ஐயா? :-)

  By Blogger KARTHIKRAMAS, At March 08, 2005 4:24 PM  

 • "The List"னு போட்டு பேஜார் பண்ணிட்டியே தலைவா. தொடுப்பு குடுத்துட்டேன். இந்த ஒரு தபா மன்னிச்சிக்கோ தலை.

  டுபாக்கூர் பார்ட்டி.

  By Blogger அனன்யா, At March 08, 2005 4:34 PM  

 • கோவிச்சிக்காத சாமி,ஏதோ தமிழ்மணத்து மேல உள்ள காதல்ல கொஞ்சம் "கலர் பல்பு" எல்லாம் போட்டு டூயட்டு பாடிபுட்டேன். தூக்கி புட்டேன் சாமி தூக்கி புட்டேன். அடுத்த மொர "லோகொ"வ மாத்தும் போது நான் தேன் "3டி"ல செய்வேன்னு சொல்லிக்கிரேன் சாமி. இந்த தபா மன்னிச்சிக்க சாமி. அப்போ உத்திரவு வாங்க்கிக்கிரேன் சாமியோவ்.

  By Blogger காஞ்சி பிலிம்ஸ், At March 08, 2005 5:32 PM  

 • இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் படுவோம்.... உஹா ஹா......

  By Anonymous Anonymous, At March 08, 2005 6:50 PM  

 • பெயரிலி, பொறுத்துக்கொடுங்க, அவசரமில்லை.

  கார்த்திக், பிர்லா கம்பெனியில் இப்படி ஒரு வழக்கம் உண்டு, எப்பவும், எதாவது கட்டடவேலை நடந்துகொண்டே இருக்கும். அதுக்கு அடுத்து உங்க வலைப்பதிவுதான் அப்படி:P

  டுபாக்கூர், நன்றி.

  காஞ்சி பிலிம்ஸ், கோடம்பாக்கமா உங்க ஊரு? அடுத்த தபா உங்களையே கேக்கறேன்.

  அனானி,
  உள்ளே இருக்கும் ஆசையை வெளியில சொல்லிட்டுத் திரியப்படாது, உடம்புக்கு ஆகாது. வெந்துபூடும்;-)

  By Blogger காசி (Kasi), At March 08, 2005 7:47 PM  

 • ஹா ஹா.. காசி.. காசி.. முதல்ல பதிவைப் படிக்கும்போது ஒண்ணும் புரியலை(வழக்கம் போலவே.) ஆனா பின்னூட்டத்துல ஆளாளுக்கு அலறவும் என்ன சொல்லியிருக்கீங்க, என்ன லிஸ்ட்னு புரிஞ்சுடுச்சு. :)))) கலக்கிட்டீங்க. இந்த வார **நட்சத்திரப் பதிவு** :))))

  By Blogger Jsri, At March 08, 2005 10:00 PM  

 • இயற்பியல்::2005 -ல் எந்த இணைப்புமே கொடுத்திருக்கவில்லை. மறந்துபோய்விட்டது. இப்பொழுது தமிழ்மணம், தமிழ் லினக்ஸ், வலைப்பதிவு விக்கி இவற்றுக்கு இணைப்பு சேர்த்திருக்கிறேன்.

  மேல பேர அடிச்சிட்டு ஆட்டோவ அந்தப் பக்கமா திருப்பி வுடுங்க :)

  By Blogger Venkat, At March 08, 2005 10:11 PM  

 • நாங்கெல்லாம் ஸ்டெடியா கம்பியா நிக்கிறோம்ல. ஒருத்தரும் குத்தம் சொல்ல முடியதுல்ல.

  By Blogger அல்வாசிட்டி.விஜய், At March 08, 2005 10:25 PM  

 • நல்ல வேளையாக இந்த வருசம் பிறந்து மறுபடியும் என் வலைப்பூவுல எழுத ஆரம்பிச்ச உடனே தமிழ்மணம் லிங்க் கொடுத்துட்டேன். தப்பிச்சேன் :-).

  By Blogger Muthu, At March 09, 2005 12:05 AM  

 • திடுதிப்பென்று ஒரு நாள் டெம்ப்ளேட் மாற்றியதில் வந்த வினை! மன்னிச்சு விட்டுடுங்க தலைவா!

  By Blogger பினாத்தல் சுரேஷ், At March 09, 2005 1:43 AM  

 • என்ன தீம்தரிகிட ஞாநி மாதிரி ஆயிட்டீங்க... மன்னிச்சுக்கோங்கோ... மறந்துட்டன். இப்போ இணைச்சுட்டேன்!

  By Blogger ராம்கி, At March 09, 2005 1:55 AM  

 • செம கில்லாடி வாத்திய்யாரே நீ... இத்தினிபேரயும் நீ ஒண்டி ஆளா வாச்பன்னினு கீர..கிரேட்டு..

  என் சைடுல நான் உருப்படியா பன்னது அது ஒன்னுதான்..ஹிஹி..

  By Blogger இளவஞ்சி, At March 09, 2005 2:35 AM  

 • This comment has been removed by a blog administrator.

  By Blogger Chandravathanaa, At March 09, 2005 2:36 AM  

 • சுட்டியதற்கு நன்றி காசி.
  இப்போ சேர்த்து விட்டேன்.

  கீழுள்ளவைகளை நீங்கள் மேலுள்ள அட்டவணையிலிருந்து நீக்கலாம்.

  http://kirukkall.blogspot.com
  http://mahalir.blogspot.com
  http://maruththuvam.blogspot.com
  http://mullai.blogspot.com
  http://thileepan.blogspot.com

  By Blogger Chandravathanaa, At March 09, 2005 2:38 AM  

 • done.

  By Anonymous Mufti, At March 09, 2005 2:41 AM  

 • ஜெயஸ்ரீ, அட, ஒண்ணுமில்லைங்க, ஒரு நினைவூட்டல்தான். நீங்க என்னமோ பூடகமா பேசறமாதிரி இருக்கு. சேச்சே...

  //மேல பேர அடிச்சிட்டு ஆட்டோவ அந்தப் பக்கமா திருப்பி வுடுங்க :) //
  அய்யோ வெங்கட், யாராவது எனக்கு ஆட்டோ அனுப்பாம இருந்தா சரி.

  //என்ன தீம்தரிகிட ஞாநி மாதிரி ஆயிட்டீங்க... மன்னிச்சுக்கோங்கோ... மறந்துட்டன். இப்போ இணைச்சுட்டேன்! //

  ரஜினி ராம்கி, சொம்மா கேப்ல எத்தையோ சொருவி யாரையோ கவுக்கறயே மச்சி. இந்த மேட்டர்ல நான் கொயந்தைம்மா. அம்பேல்.

  (அப்டியே ரஜினி பேர்ல இன்னும் சிலது லிஸ்ட்லே இருக்கே அதை எதுனா பண்ணும்மா.)

  விஜய், முத்து, சுரேஷ், இளவஞ்சி, சந்திரவதனா, முஃப்தி: நன்றி:-D

  By Blogger காசி (Kasi), At March 09, 2005 9:58 AM  

 • நானும் பூடகமா ஒன்னும் சொல்லலை. அதுக்கு முதல் பதிவை முதல்ல படிக்காம காலைல இதை முதல்ல படிச்சதாலே கொஞ்சம் யோசிக்கவேண்டியதாப் போச்சு.

  நல்லவேளை மரத்தடி.காம் அதெல்லாம் சரியா செஞ்சுட்டாங்க.

  அப்புறம் இந்தப் பதிவையே பார்க்காம விட்டுப்போனவங்களுக்கு எப்படி தெரியும். அதைவிட அவங்கவங்க பதிவுக்கே மெசேஜ் போற மாதிரி இருந்தா சரியா இருக்குமே. :சஜஷன்:

  போகட்டும், மாடர்ன் கேர்ள் சாவகாசமா, 'காசிங்கறவர் யாரு, என்ன தொடுப்பு கொடுக்கணும், ஹெல்ப்பீஸ்!'னு ஒரு பதிவு போட்டு தேடிகிட்டிருக்காங்களே, பார்த்தீங்களா. :))

  By Blogger Jsri, At March 09, 2005 10:51 AM  

 • //அப்டியே ரஜினி பேர்ல இன்னும் சிலது லிஸ்ட்லே இருக்கே அதை எதுனா பண்ணும்மா//

  ஐயோ... சும்மா போட்டு வாங்குறீங்களா... அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லே... நம்மோளடது ஒண்ணே ஒண்ணுதான். இன்னொன்னுல 'பொறுப்பு' வகிக்கிறேன். அவ்வளவுதான்!

  By Blogger ராம்கி, At March 10, 2005 2:08 AM  

 • Kaasi,

  I think, they've added in http://rajinifans.blogspot.com

  By Blogger ராம்கி, At March 10, 2005 2:24 AM  

 • \\இரும்புக் கரம் கொண்டு...

  \\இத்தினிபேரயும் நீ ஒண்டி ஆளா வாச்பன்னினு கீர..கிரேட்டு..\
  ´ñÊ ¬Ç¡... «¾¡ý þÕõÒì ¸ÃòÐìÌõ ¬ô¼¡Á... ´ñÛ ¦ÃñÎ ¾ôÀ¢î....
  †¢..†¢...†¢...

  By Blogger meena, At March 10, 2005 6:12 AM  

 • - Done -

  :-)

  By Blogger SATHYARAJKUMAR, At March 10, 2005 6:40 PM  

 • அனுப்புநர்: வாசன்

  பொருள்: 108. http://www.livejournal.com/~vassan

  பதிய முடிகிறதோ இல்லையோ,நீங்கள் சொல்லியுள்ள தொடுப்பு ஐ செய்துவிட நெடுநாட்களாக ஆசை.

  இப்ப செய்தாச்சு.

  ஆனால் கறுப்பு கண்ணை உறுத்தியதால (!!) இளநீலத்தில் மாற்றி போட்டுள்ளேன்.
  பொறுத்துக் கொள்ளுங்கள்!

  மற்றபடி 81 லேயும் தொடுப்பு இருக்கிறது.

  By Anonymous Anonymous, At March 18, 2005 7:20 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]<< Home