tag:blogger.com,1999:blog-10881602.post114891365023134419..comments2023-10-05T06:51:47.501-04:00Comments on தமிழ்மணம் அறிவிப்புகள்: இடுகைகளுக்குப் பதிவர் குறிச்சொல் (unique tag) தரும் வசதிதமிழ்மணம்http://www.blogger.com/profile/05520516164182247604noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10881602.post-1150766661975993692006-06-19T21:24:00.000-04:002006-06-19T21:24:00.000-04:00இன்று கோவி.கண்ணன்..................இன்று கோவி.கண்ணன்..................வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1150609133847875262006-06-18T01:38:00.000-04:002006-06-18T01:38:00.000-04:00பதிவர் குறிச்சொல் என்னும் வசதி சிறப்பானது. தேவையான...பதிவர் குறிச்சொல் என்னும் வசதி சிறப்பானது. தேவையானதும்கூட.
ஆனால் அதைப்பயன்படுத்தும் வலைப்பதிவர்களில் சிலர் தங்கள் பெயர்களை (காண்க மாயவரத்தான், குமரன்...) குறிச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவகையில் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தும் செயலாகத் தோன்றுகிறது. மதுமிதாவின் பெயர் ஒருகுறிப்பிட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதுபோன்று சும்மா பயன்படுத்தும் போது உண்மையான குறிச்சொற்கள் கவனம்வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1149297148912647902006-06-02T21:12:00.000-04:002006-06-02T21:12:00.000-04:00நல்ல முயற்சி. நன்றி.இன்னொரு சிக்கல்.வலைப்பதிவர் ப...நல்ல முயற்சி. நன்றி.

இன்னொரு சிக்கல்.
வலைப்பதிவர் பட்டியலில் பதிவர்களின் பெயர்களின் முதலெழுத்துப் படி முற்றாக ஒழுங்கு படுத்தப்படவில்லை. காட்டாக 'அ' வை அழுத்தினால் 'அ'வில் தொடங்கும் பெயர்களையுடைய பதிவர்களைக் காட்டவேண்டும். ஆனால் அப்படிக் காட்டப்படுவதில்லை. அவற்றையும் சரிசெய்தால் வசதியாக இருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட ஏனைய எழுத்துக்களில்கூட அகரவரிசை கவனிக்கப்படவில்லை.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1149009377965957522006-05-30T13:16:00.000-04:002006-05-30T13:16:00.000-04:00நன்றி!!நன்றி!!SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148999354167973472006-05-30T10:29:00.000-04:002006-05-30T10:29:00.000-04:00மேம்படுத்துவதில் எடுத்துள்ள அடுத்த படிக்கு நன்றியு...மேம்படுத்துவதில் எடுத்துள்ள அடுத்த படிக்கு நன்றியும், வாழ்த்தும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148996604652118362006-05-30T09:43:00.000-04:002006-05-30T09:43:00.000-04:00சிறப்பான முயற்சி காசி. நன்றிசிறப்பான முயற்சி காசி. நன்றிமானஸாஜென்https://www.blogger.com/profile/13032688617271305971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148962829271210252006-05-30T00:20:00.000-04:002006-05-30T00:20:00.000-04:00Really Good one! Great!Really Good one! Great!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148961712010737412006-05-30T00:01:00.000-04:002006-05-30T00:01:00.000-04:00நன்றி காசி.நன்றி காசி.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148961086240846532006-05-29T23:51:00.000-04:002006-05-29T23:51:00.000-04:00நல்லதொரு விடயம். நன்றி காசி.நல்லதொரு விடயம். நன்றி காசி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148938280796642122006-05-29T17:31:00.000-04:002006-05-29T17:31:00.000-04:00காசி,நல்ல பல சேவைகளைச் செய்கிறீர்கள். மிக்க நன்றி!...காசி,

நல்ல பல சேவைகளைச் செய்கிறீர்கள். மிக்க நன்றி!

அத்துடன் "சமீபத்தில் மறுமொழியிடப்பட்டவை" முதல் பக்கத்தில் தெரியப்படுத்தும் வசதியை சிலர் துஷ்ப்பிரயோகம் செய்து தங்கள் பதிவு தொடர்ந்து முதல் பக்கத்தில் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அதாவது,

1) நன்றி A அவர்களே,
2) வருகைக்கு நன்றி B அவர்களே,

இப்படியாக ஒவ்வொரு பின்னூட்டமாக சிறிது இடவெளியில் இட்டு பின்னூட்ட அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148936480710823322006-05-29T17:01:00.000-04:002006-05-29T17:01:00.000-04:00நன்றி காசி.நல்லா இருங்க.நன்றி காசி.

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148921198559312342006-05-29T12:46:00.000-04:002006-05-29T12:46:00.000-04:00Thanks, Kasi !Thanks, Kasi !enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148918498353338492006-05-29T12:01:00.000-04:002006-05-29T12:01:00.000-04:00வணக்கம் காசி!நல்ல வகைப்படுத்தும் முயற்சி.மேலும் தொ...வணக்கம் காசி!

நல்ல வகைப்படுத்தும் முயற்சி.மேலும் தொடரட்டும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148917937794472632006-05-29T11:52:00.000-04:002006-05-29T11:52:00.000-04:00//ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதப்...//
ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதப்படும் இன்றைய சூழலில், சில மணிகளே தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு இடுகை நிலைக்க முடிகிறது. அதற்குமேல் வாசிக்க, 'இன்று' என்ற பக்கத்தில், ஒரு செய்தித்தளத்தின் முகப்பைப் போல கடந்த 24 மணிநேரத்தில் எழுதப்பட்ட அனைத்து இடுகைகளும் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றனவே, அங்கு செல்லலாம்.//

காசி, ஒரு சிறு ஆலோசனை. விரும்பினால் நடைமுறைப்படுத்துங்கள்.
<மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148917847403706752006-05-29T11:50:00.000-04:002006-05-29T11:50:00.000-04:00தேர்தல் 2060 கதை??தேர்தல் 2060 கதை??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10881602.post-1148916197795121112006-05-29T11:23:00.000-04:002006-05-29T11:23:00.000-04:00காசி, நன்றி. தமிழ்மணத்தின் சேவையினை அன்போடும் நன்ற...காசி, நன்றி. தமிழ்மணத்தின் சேவையினை அன்போடும் நன்றியோடும் நினைவுகூர இப்பின்னூட்டத்தினை இடுகிறேன்.

-/.Anonymousnoreply@blogger.com